கருப்பு ஜாக்கெட் முழுவதும் ஓட்டை போட்டு காட்டிய அதுல்யா ரவி – அல்லல்படும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான காதல் கண்கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த அதுல்யா அதன் பிறகு வாய்ப்பிற்காக கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தார். கேப்மாரி படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி அனைவரையுமே ஸ்தம்பிக்க வைத்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

athulya ravi

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சட்டை 2 படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது நாடோடிகள் 2, முருங்கை காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here