உள்ளே எல்லாமே தெரியுது.., அந்த சேலையை அவுத்து போடுங்க அதுல்யா.., கிளுகிளுப்பான இளசுகள்!!

0
athulyaa

‘காதல் கண் கட்டுதே’ குறும்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான அதுல்யா தற்போது சேலையில் இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை பதிவிட அதையும் உற்று உற்று பார்த்து ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர்.

அதுல்யா ரீசென்ட் போஸ்ட்

ஏமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் அதுல்யா. சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்பதை கனவாக கொண்டு முதற்படியாக குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதன்முதலில் பாவாபால்வாடி காதல் என்னும் குறும்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார்.

நினைத்த அளவுக்கு இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.காதல் கண் கட்டுதே என்னும் குறும்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல ரீச்சை கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, முருங்கைக்காய் சிப்ஸ் என தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தது.

ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சியையும் கொஞ்சம் சேர்த்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் இவர் பதிவிடும் புகைப்படத்திற்காகவே ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது சேலையில் நச்சென்று இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்து உள்ளே எல்லாமே தெரிகிறது என ரசிகர்கள் உற்று உற்று பார்த்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here