இதுக்கு மேல காட்றதுக்கு ஒண்ணுமே இல்ல..அரைகுறை உடையுடன் குனிந்து முன்னழகை காட்டிய அதுல்யா!

0

காதல் கண் கட்டுதே குறும்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான அதுல்யா தற்போது இளைஞர்களை மூடேத்தும்படியான அரைகுறை உடையுடன் ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுல்யா ரீசென்ட் போஸ்ட்

சினிமாத்துறையின் மீதுள்ள காதலால் குறும்படங்களில் நடிகையாக அறிமுகமானவர் தான் அதுல்யா. முதன் முதலில் இவர் நடித்த பால்வாடி காதல் என்னும் குறும்படம் நினைத்தபடி அவ்வளவு ரீச்சை கொடுக்கவில்லை. இதற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான காதல் கண் கட்டுதே படத்திற்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.

இந்த குறும்படங்களுக்கு பிறகு அதுல்யாவுக்கு பல திரைப்பட வாய்ப்புகளும் வர துவங்கின. ஏமாளி திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் முதன் முதலில் நுழைந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போதும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அதுல்யாவுக்கு வந்தபடியே உள்ளன. திரைப்பட பிஸியில் இருந்தாலும் கூட போட்டோ ஷூட்டுக்கென்றே தனியாக நேரம் ஒதுக்கி வருகிறார். அவ்வப்போது இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க கிடைக்க கவர்ச்சியின் அளவையும் கூட்டி கொண்டே செல்கிறார். தற்போது அரைகுறை உடையுடன் நீச்சல் குளத்தின் பக்கத்தில் நின்று மூடேத்தும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here