பறந்து விரிந்த முதுகை காட்டி வெக்கத்துடன் சிலிர்த்த அதுல்யா – மூடேறி தவிக்கும் இளசுகள்!

0
பறந்து விரிந்த முதுகை காட்டி வெக்கத்துடன் சிலிர்த்த அதுல்யா - மூடேறி தவிக்கும் இளசுகள்!

காதல் கண் கட்டுதே என்னும் குறும்படத்தின் மூலமாக பிரபலமான அதுல்யா தற்போது சேலையில் முதுகை காட்டி படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரீசென்ட் போஸ்ட்:

சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசையுடன் குறும்படங்களில் அதுல்யா நடிக்க ஆரம்பித்தார். பாவாடைக் காதல் என்னும் குறும்படத்தின் மூலமாக தான் அதுல்யா சினிமா துறையில் அறிமுகமானார். இதன் பின்பு, காதல் கண் கட்டுதே என்னும் குறும்படத்திலும் அதுல்யா நடித்தார்.

அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. ஏமாளி, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.சமீபத்தில் கூட அதுல்யா நடித்த முருங்கை சிப்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருக்கிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் போட்டோஷூட்க்கென்றே தனியாக நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

தற்போது பிங்க் நிற சேலையில் மொத்த பரந்து விரிந்த முதுகை காட்டி ரசிகர்களை மூடேற்றும்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்களையும், கமெண்ட்களையும் வாரி இறைத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here