கால்லை இப்படி பின்னிக்கிட்டு இருக்கீங்க அதுல்யா.., என்ன ஒரு வளைவுடா சாமி.., திணறிப்போன இளசுகள்!!

0

காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் பிறகு ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது.

இதுவரை இவரது படங்கள் எதுவும் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. ஆனாலும் இவருக்கு மவுசு மட்டும் குறையவே இல்லை. இப்பொழுது தெலுங்கிலும் கால் பதித்து விட்டார் அதுல்யா. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது கால்லை பின்னியபடி அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர். இப்படி ஒரு கஷ்டமான யோகாசனத்தை இப்படி ஈஸியாக செஞ்சுட்டிங்களே என்று பலரும் வியந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here