நீச்சல் குளத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகை அதுல்யா ரவி.. நான் இருக்க வேண்டிய இடம் அது.. ஏக்கத்தில் ரசிகர்கள்!!

0

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. பின்னர் ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க பெரிய எதிர்ப்பு தெரிவித்த இவர் குடும்பம், முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வெற்றி கிடைத்ததால் பின்னர் மனம் மாறியதாக இவரே ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பார்.

இவர் கைவசம் தற்போது எண்ணி துணிக, வட்டம் ஆகிய படங்கள் உள்ளது. தற்போது அதுல்யா நீருக்குள் டால்பின் ஒன்றை கொஞ்சியபடி தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here