துண்டு போன்ற உடையில் மேனியை பளபளன்னு காட்டிய அதுல்யா.., கிறங்கிதவித்த இளவட்டங்கள்!!

0

பல ஷார்ட் பில்ம்களில் நடித்து அதன் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் தான் அதுல்யா ரவி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

காதல் கண் கட்டுதே என்ற ஒரே படத்தில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அந்த படத்தை தவிர இவருக்கு எந்த படமும் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. ஆனாலும் எந்த விதத்திலும் அவருக்கு மவுசு குறையவே இல்லை.

இப்பொழுது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. மேலும் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது வெள்ளை நிற உடையில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here