மேனி முழுவதையும் நனைத்து ரசிகர்களுக்கு பிரீ ஷோ காட்டிய அதுல்யா ரவி – சின்னாபின்னமாக இளசுகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தற்போது ஈரம் சொட்ட சொட்ட கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் அத பண்ணிட்டேன் – யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!!

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்தின் மூலமே அவர் கல்லூரி மாணவர்களின் மனதில் இடம் பிடித்தார். அது காதல் திரைப்படமாக இருந்தாலும் அதில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது. சினிமாவில் நடிப்பதற்காக வீட்டில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து போராடினார்.

மேனி முழுவதையும் நனைத்து ரசிகர்களுக்கு பிரீ ஷோ காட்டிய அதுல்யா ரவி - சின்னாபின்னமாக இளசுகள்!!
மேனி முழுவதையும் நனைத்து ரசிகர்களுக்கு பிரீ ஷோ காட்டிய அதுல்யா ரவி – சின்னாபின்னமாக இளசுகள்!!

இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக அங்கீகாரம் பெற்று விட்டார். அதுல்யாவை தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. இந்நிலையில் தான் ஈரம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here