இத்துனூண்டு டிரஸ்ல இப்படி நீட்டி காட்றீங்களே அதுல்யா ரவி.., திணறி நின்ற இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. காதல் கண் கட்டுதே, கேப்மாரி, அடுத்த சாட்டை, முருங்கை சிப்ஸ் போன்றவை அவருக்கு ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது.

இப்படி இருக்க இப்பொழுது தெலுங்கு திரையுலகிலும் கால் பதிக்க ஆரம்பித்து விட்டார் அதுல்யா. இதனால் தொடர்ந்து பல கிளாமர் புகைப்பங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

அதிலும் இப்பொழுது குட்டியான உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் பலரையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here