அம்மாடி.., இப்படி இறக்கி காட்றீங்களே அதுல்யா.., சும்மா கும்முனு இருக்கீங்களே.., வர்ணிக்கும் இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அந்தஸ்துடன் வலம் வருபவர் தான் அதுல்யா ரவி. திரையுலகில் கால் பதிக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது. வீட்டில் பல பிரச்சனைகளை தாண்டி தான் சினிமாவில் கால் எடுத்து வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் தான் நடித்து வந்தார். இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார் அதுல்யா. காதல் கண் கட்டுதே திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுக்க அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

கேப்மாரி படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். அதுல்யாவா இது?? என்று பலரும் வியந்தனர். சமீபத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் சந்தனுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சர்ச்சையை தான் கிளப்பி இருந்தது. என்ன தான் அதுல்யாவின் திரைப்படம் தோல்வியை தழுவி வந்தாலும் அவருக்கு மட்டும் மவுசு குறையவே இல்லை. 27 வயதிலேயே இந்த அளவிற்கு பிரபலமாகி இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தமிழில் மட்டுமே ஆரம்பத்தில் நடித்து வந்த அதுல்யா இப்பொழுது தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

இப்பொழுது பூ போட்ட ஜாக்கெட்டில் மாராப்பை இறக்கி விட்டு காட்டி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். என்னடா இது இப்படி இருக்கு?? என்று பலரும் அவரது புகைப்படத்தை வர்ணித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here