பாவாடையை தூக்கி விட்டு சுற்றி காட்டும் நடிகை அதுல்யா ரவி.., திணறிப்போன இளவட்டங்கள்!!

0
athulyaa

பிரபல நடிகையான அதுல்யா ரவி இப்பொழுது அழகான உடையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான ‘காதல் கண்கட்டுதே’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

athulyaa

ஆனால் அவர் நடித்த படங்கள் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது தெலுங்கில் களமிறங்கி விட்டார். படங்கள் அந்த அளவிற்கு அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதுல்யாவை பிடிக்காத ஆள் கிடையாது.

athulyaa

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பொழுது லெஹெங்கா உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

athulyaa

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here