அப்பப்பா.., மாடர்ன் ரதி தான்மா., செஞ்சு வச்ச சேலை மாதிரி இருக்கீங்களே அதுல்யா.., கிறங்கும் இளசுகள்!!

0
athulyaa

பிரபல நடிகையான அதுல்யா இப்பொழுது பல கலக்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

athulya

அதுல்யா என்ன தான் ஷார்ட் பிலிம்களில் நடித்து அதன் மூலம் திரையுலகில் கால் பதித்திருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் இடத்தில் எக்கச்சமான வரவேற்பு இருந்தது.

athulya

காதல் கண் கட்டுதே என்றே ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதிலும் நிலைத்து விட்டார். இப்பொழுது அவருக்கு படங்கள் ஏதும் அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும் பிளாப் நடிகை என்ற பெயரை பெற்றிருந்தாலும் அவருக்கு ஆரம்பத்தில் இருந்த மவுசு குறையவே இல்லை.

athulya

இப்பொழுது தெலுங்கிலும் கால் பதித்து விட்டார் அதுல்யா. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here