டாப்பு டக்கறா அம்சமா இருக்கீங்களே அதுல்யா ரவி.., அதுவும் சேலையில் பார்க்கும்போது.., ரசிக்கும் இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான அதுல்யா இப்பொழுது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

காதலில் சொதப்புவது எப்படி?? என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

ஆரம்பத்தில் சில ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் தான் இந்த அளவிற்கு முன்னேறி இருந்தார். இப்பொழுது தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதுல்யாவை கையில் பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சேலையில் கும்முனு போஸ் கொடுத்துள்ளார் அதுல்யா. இது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here