இப்படி குண்டு குண்டுன்னு இருந்தா எங்க நிலைமை என்ன ஆகுறது அதுல்யா…, திண்டாடிய இளசுகள்!!

0

தமிழில் தமிழில் முக்கிய நடிகையான அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

கண் கட்டுதே படத்தில் நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அதுல்யா ரவி. ஆரம்பத்தில் ஷார்ட் பில்ம்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

இப்போது அவருக்கு ஓரளவிற்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். போட்டோ ஷூட் தான் அவரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆக்கியது.

இப்பொழுது தெலுங்கிலும் கால் பதித்து விட்டார். அந்த படமாவது ஹிட் கொடுக்குமா??என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தான் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here