பீச்சில் பின் இடுப்பு தெரிய காலை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்த அதுல்யா ரவி – அந்தலை சிந்தலையான இளவட்டங்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான காதல் கண்கட்டுதே படத்தில் நடித்து பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்தில் நடித்தே எக்கச்சக்க ரசிகர்களை பெற்று விட்டார்.

அதிலும் இந்த படம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்க அடுத்தடுத்து கேப்மாரி, சாட்டை 2 படத்தில் நடித்து வந்தார்.

அந்த படமும் ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது. இந்நிலையில் தான் தற்போது முருங்கை சிப்ஸ் திரைப்படம் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இப்படி இருக்க தற்போது அதுல்யா ரவியின் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here