கருப்பு சேலையில் பளபளக்கும் மேனி.., அதுல்யா ரவியின் கிளாமர் சில்மிஷம்.., திணறி நின்ற ரசிகர்கள்!!

0

இளம் நடிகையான அதுல்யா ரவி கருப்பு சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

என்ன தான் மூடி மறைச்சாலும் எல்லாமே தெரியுதே நிதி அகர்வால் – ஏக்க பெருமூச்சில் இளசுகள்!!

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. இவர் ஆரம்பத்தில் இருந்தே படங்களில் நடிக்க படாதபாடுபட்டு வந்திருக்கிறார். அதாவது வாய்ப்பு தேடி ஒரு பக்கம், வீட்டில் சம்மதம் கிடைக்காமல் மறுபக்கம் என திணறிக் கொண்டே இருந்துள்ளார்.

கருப்பு சேலையில் பளபளக்கும் மேனி.., அதுல்யா ரவியின் கிளாமர் சில்மிஷம்.., திணறி நின்ற ரசிகர்கள்!!
கருப்பு சேலையில் பளபளக்கும் மேனி.., அதுல்யா ரவியின் கிளாமர் சில்மிஷம்.., திணறி நின்ற ரசிகர்கள்!!

அப்படி கஷ்டப்பட்டு கிடைத்த வாய்ப்புதான் ‘காதல் கண் கட்டுதே’. இந்த படத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்பொழுது முருங்கை சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் இன்ஸ்டாவில் கருப்பு நிற சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here