அடக்க ஒடுக்கத்தை தத்தெடுத்து கொண்ட அதுல்யா ரவி – ஓவர் நைட்ல இப்படி மாறிடீங்களே!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவி அடக்க ஒடுக்கமாக கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அதுல்யா ரவி. அதன் மூலம் தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்தது. இப்பொழுது தெலுங்கிலும் களமிறங்கி விட்டார்.

அதற்கு காரணமே அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தது தான். ஆரம்பத்தில் முதல் படம் ஒரு வெற்றியை கொடுத்தாலும் அடுத்து வந்த படங்கள் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனாலும் அதுல்யாவிற்கு மவுசு குறையவே இல்லை. இப்படி இருக்க எப்பொழுதும் கிளாமரில் கொளுத்தும் அதுல்யா இப்பொழுது சுடிதாரில் அடக்க ஒடுக்கமாக கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here