அம்மாடி.., அழகு பொம்மாயி.., அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ரசித்த இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அதுல்யா ரவியின் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2 சீரியலுக்கு வந்த மற்றுமொரு புது வரவு – நாயகி சந்தியாவுடன் அவரே எடுத்த வைரல் போட்டோ!!

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. ரசிகர்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி கிடைக்காவிட்டாலும் இவருக்கென்று தனி மவுசு இருந்தது.

அம்மாடி.., அழகு பொம்மாயி.., அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ரசித்த இளசுகள்!!
அம்மாடி.., அழகு பொம்மாயி.., அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ரசித்த இளசுகள்!!

அதற்கு காரணம் முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்த அங்கீகாரம் தான். இப்பொழுது தெலுங்கிலும் கால் பதித்து விட்டார் அவரின் முயற்சிக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.

அம்மாடி.., அழகு பொம்மாயி.., அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ரசித்த இளசுகள்!!
அம்மாடி.., அழகு பொம்மாயி.., அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ரசித்த இளசுகள்!!

தயவு செஞ்சு நல்ல படமா செலக்ட் பண்ணுங்க என்று பலரும் அட்வைஸ் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் பெறகிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here