அங்க வெள்ளை இங்க கருப்பு.., அடேங்கப்பா.. ஒரே மேனியில் இப்படி ஒரு வண்ணமா??

0
athulya ravi
athulya ravi

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதுல்யா ரவி

வீட்டில் பல எதிர்ப்புகளை தாண்டி சினிமாவில் சாதிக்க வேண்டும் என காலெடுத்து வைத்தவர் தான் அதுல்யா ரவி. பல முயற்சிகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பு தான் ‘காதல் கண் கட்டுதே’ படம். இந்த திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியானது. முதல் படமே கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

படங்களில் கவர்ச்சியான ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார் இப்பொழுது அதுமட்டுமில்லாமல் தனது இன்ஸ்டா பக்கத்திலும் இயக்குனர்களுக்கு கொக்கி போடும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எப்படியாவது லாக்டவுனுக்கு பிறகு விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்று அவர் படும்பாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது. இந்நிலையில் அவர் கலர்கலரான சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here