‘வி’ ஷேப்பில் போஸ் கொடுத்த அதுல்யா – கண்ட இடத்தை பார்த்து விட்டு மயங்கிய ரசிகர்கள்!!

0

ஷார்ட் பிலிம் மூலம் தமிழ் திரையுலகில் கால் எடுத்து வைத்த அதுல்யா தற்போது வாய்ப்புத் தேடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் நிலைத்து நின்று தற்போது பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் அதுல்யா ரவி. ஆரம்பத்தில் வீட்டில் நடிப்பதற்கு தடை விதித்தார்களாம். முதல் படம் வெற்றி அடைந்தால் மட்டுமே அடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்களாம்.

அதனை சாதித்துக் காட்டிய பின் தான் வீட்டில் தடை ஏதும் சொல்லவில்லையாம். மேலும் சமுதிரகணி இயக்கத்தில் சாட்டை படத்தில் நடித்து பிரபலமானார். இப்பொழுது நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். பட ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கும் அதுல்யா ரவி பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here