கருப்பு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய அதுல்யா ரவி – குதூகலித்த இளவட்டங்கள்!!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுல்யா ரவி

மாடலிங் பெண்ணான அதுல்யா ரவிக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முதல் படத்தில் அவரது பார்வையும், அவரின் கெத்தான நடிப்பும் அவரைவரையுமே ஈர்த்தது.

அதன் பிறகு கேப்மாரி படத்தில் ஜெய் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்ட்டாவில் ஏகப்பட்ட பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் ப்லோடிங் சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here