சும்மா நெய் கொழுந்து மாதிரி கும்முனு இருக்கீங்களே.., அதுல்யா ரவியின் அழகில் மயங்கிய இளசுகள்!!

0

பிரபல நடிகையாக அதுல்யா ரவி இப்பொழுது வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. கேப்மாரி, கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2, முருங்கை காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

திரையுலகை பொறுத்தவரை இவர் பிளாப் நடிகை தான். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவரது படங்கள் எதுவும் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவே இல்லை. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் அவரின் அந்த காந்த பார்வை பலரையும் மயக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here