தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தற்போது மேலாடையே இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதுல்யா ரவி
காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. இவர் முதல் படமே ஹிட் அடித்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன் பிறகு மீம்ஸ் முழுக்க அதுல்யா தான். இவரை போல காதலி கிடைத்து விடாதா?? என்று எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.
அந்த அளவிற்கு அதுல்யா மீது ரசிகர்களுக்கு ஆதரவு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது கவர்ச்சியை கூட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். இப்பொழுது மேலாடையை இல்லாமல் கையை தூக்கி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்