ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கையை தூக்கி கிக்கேத்தும் அதுல்யா ரவி.. கண்ணாடி சேலையில் கிளாமர் போஸ்!!

0
athulya ravi
athulya ravi

தமிழ் ரசிகர்களுக்கு காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. முதல் படத்திலேயே தன் அளவான அழகால் ரசிகர்கள் இதயத்தில் குடி புகுந்தார்.

தற்போது சாந்தனுவுடன் இவரின் முருங்கைகாய் சிப்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது. மேலும் தேவதாஸ் பார்வதி, வட்டம், எண்ணித்து ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பிஸியாக இருக்கும் அதுல்யா தன் ரசிகர்களுக்காக போட்டோ பகிரவும் தவறுவது இல்லை. அந்த வகையில் லேசான சேலையில், ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட் அணிந்து இவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here