ஐயோ.., இப்படி தூக்கி ரகசியத்தை காட்டறீங்களே அதுல்யா.., மேனியை பார்த்து ஸ்தம்பித்த இளசுகள்!!

0

திரையுலகில் இப்பொழுது பல முக்கிய நடிகையாக வலம் வருபவர்களே சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் தான். சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி இப்பொழுது திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர்கள் பலர்.

அப்படிப்பட்ட ஒருவர் தான் அதுல்யா ரவி. பல ஷார்ட் பில்ம்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். முதல் படமான காதல் கண் கட்டுதே அவருக்கு ஏக வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதிலும் ரசிகர்களை கவர கிளாமர் புகைப்படங்களை வெளியிடவும் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அடக்க ஓடுக்கமாக நடித்து வந்த அதுல்யா படவாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காததால் கிளாமரில் களமிறங்கினார்.

கேப்மாரி, முருங்கை சிப்ஸ் படத்தில் அவரது கிளாமர் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி இருக்க இப்பொழுது அவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here