கருப்பு டிரஸ்ஸில் செவத்த மேனியை அப்படியே காட்டி மூடாக்கிய அதுல்யா.., திணறி நின்ற இளசுகள்!!

0

ஷார்ட் பிலிம்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. முதல் படம் அவருக்கு வெற்றி கொடுத்தாலும் அடுத்தடுத்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

இதனால் சோர்ந்து போகாமல் அவர் அந்த போட்டோஷூட்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர ஆரம்பித்தார். இப்படி இருக்க இப்பொழுது தெலுங்கிலும் கால்பதிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த படமாவது அவருக்கு ஹிட் கொடுக்காதா?? என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றன. என்ன தான் படம் ப்ளாப் ஆனாலும் அவருக்கு மவுசு மட்டும் இப்பொழுது வரை குறையவே இல்லை. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here