ஒரேடியா தூக்கிட்டீங்க.., அந்த இடம் இப்படி இருக்கே.., பாவம் வயசு பசங்க.., அதுல்யா ரவியின் அட்டகாசங்கள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி இப்பொழுது கிறங்கடிக்கும் விதமாக கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

‘காதல் கண்கட்டுதே’, ‘கேப்மாரி’, ‘முருங்கை சிப்ஸ்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை.

இதனால் மீண்டும் கிளாமரில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்க அவரின் ஹாட்டான புகைப்படம் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here