பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து அறிமுகம் ஆகியுள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மாவீரன் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது. மேலும் இரண்டாம் படத்தில் தன் சம்பள தொகையையும் அதிதி சங்கர் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன டிரஸ் இது.., உங்கள கொழுக் மொழுக்னு கட்டுதே கிரண்.., ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!
இவர் தற்போது நடத்தி வரும் போட்டோஷூட்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் இவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ஆளே மாறிப்போய் இருக்கும் அதிதியை பார்த்து ரசிகர்களே வியந்து போயுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்