ஏம்மா அதிதி.., இப்படி இறங்கிடீங்களே.., ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
ஏம்மா அதிதி.., ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
ஏம்மா அதிதி.., ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

எடுத்த எடுப்பிலேயே திரையுலகில் முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் நடிகை அதிதி. இவருக்கு வரவேற்பு அதிகரித்து வந்துள்ள நிலையில் அடுத்ததாக சிவகார்திகேயனுக்கே ஜோடியாக களமிறங்கி விட்டார். எடுத்த எடுப்பிலேயே இவருக்கு இப்படி வாய்ப்பு குவிந்து வருவதை பார்த்து முன்னணி நடிகைகளும் பொறாமையில் தான் உள்ளனர்.

விருமன் படம் ரீச் ஆனதோ இல்லையோ அவரது மொக்க ஜோக் நன்றாவே ரீச்சாகி விட்டது. சங்கர் மகள் என்பதால் தான் இவ்வளவு ஈஸியாக பிரபலமாகி விட்டார் என்றும் நெட்டிசன்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். ஆனால் அதிதி அதை காதில் வாங்கவே இல்லை. இந்நிலையில் அதிதி சங்கர் ட்ரெடிஷனலாக எந்த அளவிற்கு இருக்கிறாரோ அதே அளவிற்கு மாடர்னும் கூட.

இப்பொழுது இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தான் அவரது டிரஸ்ஸிங் சென்ஸ் இருந்து வருகிறது. இப்பொழுது கிளாமரான உடையில் Cat Walk செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. முதல் படம் தான் ரிலீஸ் ஆகி இருக்கு. அதுக்குள்ள இப்படி ஆட்டமா?? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here