படத்துக்கு மட்டும் தான் பாவாடை தாவணி.. நிஜத்துல வேற மாதிரி – மாடர்ன் லுக்கில் தெறிக்க விட்ட அதிதி சங்கர்!

0

குட்டி புலி, கொம்பன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் இயக்குனராக பிரபலம் அடைந்தவர் நடிகை அதிதி சங்கர். கிராமத்து மணம் கமல இவர் எடுக்கும் பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்தது.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் விருமன். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்து உள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார் அதிதி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் மதுர வீரன் பாடலை பாடி ஒரு பாடகியாகவும் தடம் பதித்துள்ளார். பாவாடை தாவணியில் ரசிகர்களை கட்டி போட்ட அதிதி தற்போது போட்டோஷூட்டில் படு மாடர்ன் ஆக தன் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here