அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!

0
அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!
அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!

பிரஜாப்பதி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் கால்பதித்தவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. பின்னர் தமிழில் ஸ்ரீரங்கம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை. அதை தொடர்ந்து ஹிந்தியில் டெல்லி 6 என்ற படத்தில் நடித்தார்.

தனுஷ் பற்றி எனக்கு தெரியாது., ஆனா இந்த விவாகரத்துக்கு காரணம் இதுதான்! பிரபலம் கொடுத்த ஓபன் டாக்!!

இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்த படம் என்றால் அது மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் தான். அதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்தார்.

அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!
அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழில் இவரின் பெரும்பாலான படங்களில் ஹோம்லி லுக்கில் தான் அதிதியை நாம் பாத்திருப்போம். ஆனால் உண்மையில் இவர் படு மாடர்ன். தற்போது நீச்சல் குளத்தில் பிகினியில் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைராலகி வருகிறது.

அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!
அட்டைப்படத்திற்கு மோசமான 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த நடிகை அதிதி., ஷாக்கான ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here