Thursday, March 28, 2024

அழகான உடையில் கவர்ச்சியான புன்னகையுடன் ஆத்மிகா – மூச்சடைத்து போன ரசிகர்கள்!!

Must Read

“மீசைய முறுக்கு” படம் மூலமாக தமிழா திரைத்துறையில் கால் பதித்த ஆத்மிகா தற்போது தனது ரசிகர்களுக்காக கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். கவர்ச்சி கலந்த அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

“மீசைய முறுக்கு” ஆத்மிகா:

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி தான் இயக்கி நடித்த படம் “மீசைய முறுக்கு”. இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர், ஆத்மிகா.  தற்போது இவருக்கு 25 வயதாகிறது. கோவையில் பிறந்த ஆத்மிகா பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு!!

நரகாசுரன், காட்டேரி போன்ற படங்கள் தற்போது ரிலீசுக்காக காத்து இருக்கின்றது. பொது முடக்கம் காரணமாக அனைத்து நடிகர், நடிகையர் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தங்களுக்கென தனி ரசிகர்களை உருவாக்கினர்.

கவர்ச்சிகரமான முகபாவனை:

கடந்த சில நாட்களுக்கு முன் ஆத்மிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்கு அடைய வைத்தார். எப்போதுமே தனது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா புதிதாக சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

அவரது எளிமையான அழகினை கண்டு ரசிகர்கள் அசந்து போயுள்ளனர். அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் அழகான அடரும் இல்லாத லைட்டாகவும் இல்லாத கடல் வண்ணத்தில் உடை அணிந்துள்ளார்.

அந்த உடை மேற்கத்திய அழகிகள் பயன்படுத்தும் விதமாக உள்ளது. அந்த உடைகளில் மிக எளிமையாக “போஸ்” கொடுத்துள்ளார், ஆத்மிகா.

அவரது எளிமையான உடை மற்றும் கவர்ச்சிகரமான முகபாவனைகளை பார்த்து ரசிகர்கள் மூச்சடைத்து போய் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -