நாவை அடக்காமல் போனதால் அஸ்வினின் நிலை கவலைக்கிடம் – ச்ச… ரொம்ப பாவம் பா!!

0
நாவை அடக்காமல் போனதால் அஸ்வினின் நிலை கவலைக்கிடம் - ச்ச... ரொம்ப பாவம் பா!!
நாவை அடக்காமல் போனதால் அஸ்வினின் நிலை கவலைக்கிடம் - ச்ச... ரொம்ப பாவம் பா!!

அஸ்வின் திரைப்பட விழாவில் பேசிய அத்தனை விஷயமும் அஸ்வினை விடாது சனி போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது அவர் திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அந்த அளவுக்கு ரசிகர்கள் அஸ்வின் மேலே கோவமாக உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையோடு படப்பிடிப்பில் கலந்துகொண்ட வருண் – யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா?

அஸ்வினின் நிலை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலமாகவே அஸ்வின் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகே இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தபடியே இருந்தன. தற்போது இவர் நடிப்பில் உருவான ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே திரையரங்கங்களில் வெளியாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அஸ்வின் இயக்குனர்கள் கதை சொல்லும் போது கதை பிடிக்கவில்லை என்றால் உறங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளில் உறங்கிவிட்டேன் என ஆணவத்துடன் கூறியுள்ளார்.

நாவை அடக்காமல் போனதால் அஸ்வினின் நிலை கவலைக்கிடம் - ச்ச... ரொம்ப பாவம் பா!!
நாவை அடக்காமல் போனதால் அஸ்வினின் நிலை கவலைக்கிடம் – ச்ச… ரொம்ப பாவம் பா!!

இதற்கு பலரும் முதல் படத்திலேயே இவ்வளவு ஆணவமா என கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பிறகு மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். இதனால் படக்குழுவினர் இந்த படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடலாம் என முடிவு செய்தனர். மேலும் மேலும் பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால் இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என தற்போது முடிவு செய்து விட்டனராம். இதிலும் ஏதேனும் பிரச்சனை வந்தால் நேரடியாக டிவியிலேயே இந்த திரைப்படத்தை வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அஸ்வின் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here