அசுரன் நடிகருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் வாரிசு நடிகர் – சற்றுமுன் வெளியான அப்டேட்!!

0
அசுரன் நடிகருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் வாரிசு நடிகர் - சற்றுமுன் வெளியான அப்டேட்!!
அசுரன் நடிகருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் வாரிசு நடிகர் - சற்றுமுன் வெளியான அப்டேட்!!

அசுரன் படத்தில் தனுஷின் இரண்டாவது மகனாக நடித்த கென் கருணாஸ் தற்போது, தனுஷின் 44-வது படமான திருச்சிற்றம்பலம் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

லேசான சேலையில் மாராப்பை இறக்கி மார்க்கமாக போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – தவித்து போன ரசிகர்கள்!!

மீண்டும் இணையும் கூட்டணி:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமான அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் இரண்டாவது மகனாக நடித்தவர் கென் கருணாஸ். இவர் பிரபல நடிகர் கருணாஸின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் நடித்த முதல் படமே டாப் நிலைக்கு இவரை கொண்டு சென்றது.

அசுரன் நடிகருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் வாரிசு நடிகர் - சற்றுமுன் வெளியான அப்டேட்!!
அசுரன் நடிகருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் வாரிசு நடிகர் – சற்றுமுன் வெளியான அப்டேட்!!

இந்த நிலையில், மித்ரன் ஜவகர் இயக்க உள்ள நடிகர் தனுஷின் 44-வது படமான திருச்சிற்றம்பலம் படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர், இசையமைப்பளராக அனிருத் அவர்களும் இணைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், நித்யா மேனன், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ரசிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்திற்கு மேலும் ஒரு புது வரவாக அசுரன் படத்தில் தனுஷின் இரண்டாவது மகனாக நடித்த கென் கருணாசும் இணைய உள்ளதாக அப்டேட் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here