விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா விஞ்ஞானிகள், பூமியை பெரிய வடிவிலான சிறுகோள் (Asteroid) 2182 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மோத உள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்த சிறுகோள் அமெரிக்காவில் 102 அடுக்கு மாடிகளை கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்ற அளவு கொண்டு 22 அணுகுண்டுகளின் சக்திகளை உடையதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தடுக்க கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை நாசா மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுக்கும் பணியில் இறுதி கட்டத்தில் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உலக தரவரிசையில் டாப் இடத்தில் இந்தியா…, ஆடவர் மற்றும் மகளிர் இரு அணிகளும் அசத்தல் முன்னேற்றம்!!