குட் நியூஸ் மக்களே.., ஆசிரியர் பணிக்கு இனி TET தேர்வு தேவையில்லை…, அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அசாம் கல்வித்துறை அமைச்சர்!!

0
குட் நியூஸ் மக்களே.., ஆசிரியர் பணிக்கு இனி TET தேர்வு தேவையில்லை..., அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அசாம் கல்வித்துறை அமைச்சர்!!
குட் நியூஸ் மக்களே.., ஆசிரியர் பணிக்கு இனி TET தேர்வு தேவையில்லை..., அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அசாம் கல்வித்துறை அமைச்சர்!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியமானது, திறமையான மற்றும் தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வினை (TET) நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பணி நியமனத்திருக்காகவும் தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கிடையில், ஆசிரியர் பணிக்கு இனி TET தகுதி தேர்வு தேவை இல்லை என அசாம் மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் (GT) மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (PGT) இனி ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேவையில்லை என்று அசாம் அமைச்சரவை கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த TET தேர்வுக்கு பதிலாக, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட்-கம்-ஆட்சேர்ப்புத் தேர்வின் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

TNUSRB Finger Print SI Recruitment 2023 || Syllabus, Salary || Eligibility Certificate|| Test Series ||Online Apply !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here