இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இந்திய அணி…, ஆசிய சாம்பியன்ஷிப் கனவு பழிக்குமா??

0
இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இந்திய அணி..., ஆசிய சாம்பியன்ஷிப் கனவு பழிக்குமா??
இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இந்திய அணி..., ஆசிய சாம்பியன்ஷிப் கனவு பழிக்குமா??

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சர்வதேச அளவிலான இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, சீனா, தென் கொரியா ஆகிய அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இந்தியா, மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இன்று நடைபெற உள்ள இந்த அரையிறுதி போட்டியில், மலேசியாவை எதிர்த்து தென் கொரியா அணியும், ஜப்பான் அணியை எதிர்த்து இந்திய அணியும் மோத உள்ளது. இந்த இரு போட்டிகளில் வெற்றி பெரும் அணிகள் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியாவில் நடைபெறும் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரை இந்திய அணி வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க துடிக்கும் தவான்…, அவரே பகிர்ந்த பரபரப்பு பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here