அடுத்த முறை ஆசிய கோப்பை இப்படி தான் நடக்கும்…, வெளியான முக்கிய அப்டேட்!!

0
அடுத்த முறை ஆசிய கோப்பை இப்படி தான் நடக்கும்..., வெளியான முக்கிய அப்டேட்!!
அடுத்த முறை ஆசிய கோப்பை இப்படி தான் நடக்கும்..., வெளியான முக்கிய அப்டேட்!!

ஆசிய அளவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் நடைபெறாததால் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த தொடர் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதிலும், ஒரு முறை 50 ஓவர் வடிவில் என்றால் அடுத்த முறையை டி20 வடிவில் ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நடப்பு வருடம் 50 ஓவர் வடிவில் ஆசிய கோப்பை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, 2025 ஆம் ஆண்டு டி20 வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை பதம் பார்க்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…, வெளியான சாதனை பட்டியல் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here