ஒரே மைதானத்தில் அடுத்தடுத்து மூன்று போட்டிகள்…, சென்னையில் கோலாகலமாக தொடங்கும் ஆசிய சாம்பியன்ஷிப்!!

0
ஒரே மைதானத்தில் அடுத்தடுத்து மூன்று போட்டிகள்..., சென்னையில் கோலாகலமாக தொடங்கும் ஆசிய சாம்பியன்ஷிப்!!
ஒரே மைதானத்தில் அடுத்தடுத்து மூன்று போட்டிகள்..., சென்னையில் கோலாகலமாக தொடங்கும் ஆசிய சாம்பியன்ஷிப்!!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் 7வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், ஆசியாவை மையமாக கொண்டுள்ள இந்தியா, சீனா, மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் பங்கு பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோத உள்ளது. இதில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று அடுத்தடுத்து மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டிகள் முறையே,

  • ஆகஸ்ட் 3 – தென் கொரியா vs ஜப்பான் – 4.00pm
  • ஆகஸ்ட் 3 – மலேசியா vs பாகிஸ்தான் – 6.15pm
  • ஆகஸ்ட் 3 – இந்தியா vs சீனா – 8.30pm

சர்வதேசம் முதல் உள்ளூர் வரை…, ரெஸ்ட் இல்லாமல் விளையாடும் டெஸ்ட் நம்பர் 1 பவுலர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here