மரண மாஸ் ஆக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி அஸ்வின் – சரவெடி பெர்பார்மன்ஸ் என கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தனது மரண மாஸ் பர்பாமன்ஸ் மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சரவெடியாய் வெடித்த அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.  இதன் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் அஸ்வின்.  இந்த நிகழ்ச்சியை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது.  என்ன சொல்லப் போகிறாய் என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் தற்போது இவர் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.  இந்த நிலையில் இவர், சிறுவன் ஒருவனுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவுக்கு கீழே யாத்தி இது நெருப்பு பர்பாமன்ஸ் என்ற கேப்ஷனுடன் இவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here