வசூலில் கல்லா கட்டிய ‘போர் தொழில்’ திரைப்படம்., ott ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

0
வசூலில் கல்லா கட்டிய 'போர் தொழில்' திரைப்படம்., ott ரிலீஸ் தேதி அறிவிப்பு!!
வசூலில் கல்லா கட்டிய 'போர் தொழில்' திரைப்படம்., ott ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் அசோக் செல்வன். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் நடிகர் சரத் குமாருடன் இணைந்து ”போர் தொழில்” என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திரையில் வெளியாகி வசூலில் கல்லா கட்டி இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று SonyLIV ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

வேற லெவல் கவர்ச்சி காட்டி மிரளவைத்த ஷிவானி., ரசித்ததில் இதயத்துடிப்பு எகிறி போன இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here