2வது திருமணம் முடித்த ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

0
2வது திருமணம் முடித்த ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!
2வது திருமணம் முடித்த ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 11 மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. அவரின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது நடிகர் விஜய் நடித்த கில்லி படம் தான். அப்படத்தில் அவருக்கு தந்தையாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து தமிழன், ராமச்சந்திரா, தூம், ஆறு, குருவி, தில், , உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, என்னை அறிந்தால், பாபா, ஏழுமலை, பீமா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், இவர் அதிகமாக தமிழ் படங்களிலே நடித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு சிறப்பு வகுப்பு., கல்வித்துறை அதிகாரி ஆதரவு? அதிர்ச்சி தகவல்!!!

இதற்கிடையில் பின்னணி பாடகியான ராஜோஷி என்பவரை முதல் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார். தற்போது அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ரூபாலி பருவா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இந்த விஷயம் பேசும் பொருளாக இருந்து வரும் நிலையில், அவருடைய முதல் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here