முகத்தில் சிவக்கும் வெக்கத்துடன் ஷபானா ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரை தம்பதிகளான ஷபானா ஆர்யன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷபானா ஆர்யன்

செம்பருத்தி சீரியலில் நடித்ததில் இருந்து பிரபலமானவர் தான் ஷபானா. முதல் சீரியலிலேயே அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டு விட்டார் ஷபானா. தளபதி விஜயின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனும் ஷபனாவும் காதலித்து வந்த விஷயம் சில மாதத்திற்கு முன்பு தான் தெரியவந்தது. அதற்குள் நிச்சயம், திருமணம் என அடுத்தடுத்து நடந்து விட்டது.

இப்படி இருக்க இவர்கள் பிரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கும் நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார் ஷபானா. இப்பொழுது திருமணமான இந்த புது ஜோடி தங்களது அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here