ஜோடினா இதுதான்யா ஜோடி.., ஷபானா-ஆர்யன் வெளியிட்ட அவுட்டிங் புகைப்படம்!!

0

சின்னத்திரையில் பிரபல ஜோடியாக வலம் வரும் ஷபானா-ஆர்யன் ஜோடி தற்போது அவுட்டிங் சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷபானா-ஆர்யன்

செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. முதல் சீரியலிலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஷபானா பல வருடங்களாக ஆர்யனை காதலித்து வந்தார்.

விவாகரத்து சர்ச்சைக்கு சூசகமாக முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன்-ஷபானா - எப்படின்னு நீங்களே பாருங்க!!

இப்பொழுது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பலரும் வியந்தனர். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை குவித்துள்ளது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர்கள் அவுட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இப்பொழுது இருவரும் இணைந்து லஞ்ச்சுக்கு ஹோட்டல் சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here