ஆர்யனை இருக்க கட்டிப்பிடித்து ரொமான்டிக் போஸ் கொடுத்த ஷபானா.., என்ன ஒரு ஜோடி பொருத்தம் பாருங்களே!!

0

சமீபத்தில் திருமணமாகி ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் ஷபானா-ஆர்யன் ஜோடி. சீரியல் பிரபலங்களான இவர்கள் பல வருடமாக காதலித்து வந்தனர்.

ரசிகர்களின் வாழ்த்துக்களுடன்  இவர்களின் திருமணம்  இனிதே நடந்தேறியது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் ரீச் ஆனது.

இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஆலியா- சஞ்சீவ் ஜோடிக்கே டப் கொடுக்குறீங்களே என்று பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here