கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!

0
கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!
கண்ணோடு கண் பேச வார்த்தை இல்ல.., ஆர்யன்-ஷபானாவின் ரொமான்டிக் பிக்ஸ் வைரல்!!

சின்னத்திரையில் பிரபல ஜோடியாக இருக்கும் ஆர்யன் ஷபானாவின் கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆர்யன், ஷபானா

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஆர்யன். சீரியலில் அவருக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படாததால் விட்டு விலகினார்.

இப்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாக்ஷி பொண்ணுங்க சீரியலில் கலக்கி வருகிறார். செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே இருக்கும் ஜோடி பொருத்தம் சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கே டப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஷபானாவும் ஆர்யனும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வளவு அழகான ஜோடிக்கு லைக்ஸ் போடலன்ன கண்டிப்பா தப்பாகிடும் என்று ஆளாளுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். அந்த அழகிய புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here