தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி – அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!

0
தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி - அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!
தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி - அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ஆர்யா. இவர் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு ஹிட் படங்களை கொடுத்தாலும் இவர் ஏனோ கோலிவுட்டில் நம்பர் 1 நடிகராக வர முடியவில்லை. இவருக்கும் நடிகை சயீஷாவிற்கும் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மருமகளாக மாறிய ‘அன்பே வா’ சீரியல் நடிகை – போட்டிபோட்டு லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

காதல் ஜோடிகளாக வலம் வரும் ஆர்யா – சயீஷா தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் குழந்தைக்கு இவர்கள் பெயர் வைக்கவில்லை.

தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி - அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!
தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி – அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!

இந்நிலையில் நேற்று (26 செப் 2021) சர்வதேச மகள்கள் தினம் கொண்டப்பட்டதையொட்டி நடிகர் ஆர்யா தன் மகளுக்கு பெயர் வைத்துள்ளார். இதை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக ரசிகர்களிடம் ஷேர் செய்து தன் மகளின் பெயர் ’அரியனா’ என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here