50 வது பிறந்தநாளை அமோகமாக கொண்டாடிய அருண் விஜய்யின் அக்கா., வாயடைத்து போன இணையவாசிகள்!!

0
50 வது பிறந்தநாளை அமோகமாக கொண்டாடிய அருண் விஜய்யின் அக்கா., வாயடைத்து போன இணையவாசிகள்!!
50 வது பிறந்தநாளை அமோகமாக கொண்டாடிய அருண் விஜய்யின் அக்கா., வாயடைத்து போன இணையவாசிகள்!!

தென்னிந்திய திரையுலகில் பழம்பெரும் நடிகர் என்ற புகழுடன் ஜொலித்து வருகிறார் விஜயகுமார். இவருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இவரின் மகள் அனிதா என்பவர் மட்டும் சினிமா துறையில் நுழையாமல் மருத்துவராக இருந்து வருகிறார். மேலும் அண்மையில் கூட இவருடைய மகள் தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதோடு தன்னை பற்றிய அப்டேட்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய 50 வது பிறந்தநாளை வெகு விமர்சியாக குடும்பத்தாருடன் கொண்டாடப்பட்டுள்ளது.

ராஜா ராஜா சோழனாக நடிக்க போகும் அஜித் குமார்.., இயக்குனர் யார் தெரியுமா? வெளியான ஷாக்கிங் அப்டேட்!!

மேலும் அப்போது எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட அருண் விஜய்யின் அக்கா இந்த 50 வயசுல கூட இப்படி தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here