இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ பெரிய பொண்ணா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

இன்ஸ்டகிராமில் தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்த அருண் விஜய். தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அருண் விஜய்:

திரைத்துறையில் பல திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் தான் நடிகர் விஜயகுமார். இவரது மகன் அருண் விஜய் பல திரைப்படங்களில் தனது கடின உழைப்பினால் முன்னேறி முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கிறார். நீண்ட நாட்களாக படம் சரியாக வராததை தொடர்ந்து தல அஜித் அவர்களின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் கம்பாக் கொடுத்தார்.

இவரது கட்டுமஸ்தான உடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் உடற்பயிற்சி செய்யும் விடீயோக்களை பதிவிட்டு இளைஞர்களை மோட்டிவேட் செய்வார். இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவா இருக்கும் இவர் தனது குடும்பத்தில் நிகழும் அணைத்து விசேஷங்களையும் பதிவிடுவார். அப்போது தன்னுடைய மகள் பூர்விக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


மேலும் அவர், என் இளவரசிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். பூர்வி, ஒவ்வொரு நாளும் நீ எங்கள் வாழ்க்கையில் அற்புதமான ஒன்றாக இருக்கிறாய். நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. மீண்டும் ஒரு அருமையான வருடம் உங்களுக்கு அமையும். எப்போதும் போல் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் எளிமையானவராகவும் சிரித்து கொண்டே இரு’ என பதிவிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here