நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இணைந்து பாரதி கண்ணம்மா பிரபலம் – அப்போ டபுள் ரோல் தானா??

0
நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இணைந்து பாரதி கண்ணம்மா பிரபலம் - அப்போ டபுள் ரோல் தானா??
நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இணைந்து பாரதி கண்ணம்மா பிரபலம் - அப்போ டபுள் ரோல் தானா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மா பிரபலம் இணைந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூலிங் கிளாஸ்… பின்னாடி போஸ்… மாஸ் காட்டிய ராஜா ராணி அர்ச்சனா – லைக்ஸ்களை குவிக்கும் இன்ஸ்டாவாசிகள்!!

நம்ம வீட்டு பொண்ணு

நம்ம வீட்டு பொண்ணு சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குளோபல் வில்லேஜ் தயாரிக்கிறது. பிரபல இயக்குனரான பிரவீன் பென்னட் இந்த சீரியலை இயக்குகிறார். எதிரும் புதிருமாக இருக்கும் நாயகன் நாயகி வாழ்வில் எப்படி இணைந்து வாழ்கின்றனர் என்பதுதான் கதையே.

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இணைந்து பாரதி கண்ணம்மா பிரபலம் - அப்போ டபுள் ரோல் தானா??
நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இணைந்து பாரதி கண்ணம்மா பிரபலம் – அப்போ டபுள் ரோல் தானா??

இந்த சீரியல் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடிக்கும் அருண் அந்த சீரியல் நடிகருடன் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒரு வேளை பாரதி ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்ததால் எடுக்கப்பட்ட புகைப்படமா?? அல்லது அதில் எதுவும் நடிக்கிறாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here